விளையாட்டு

ஒருநாள் தலைமை தினேஷ் சந்திமாலுக்கு..?



இலங்கை அணியின் ஒருநாள் போட்டிக்கான தலைவர் உபுல் தரங்கவுக்கு இரு போட்டிகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவுடனான எஞ்சிய போட்டிகள் மூன்றுக்கும் தினேஷ் சந்திமாலை தலைவராக நியமிக்க இலங்கை அணியின் தேர்வுக் குழு அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, முதலில் பெயரிடப்பட்ட 15 வீரர்கள் உள்ளடங்கிய அட்டவணையில் தினேஷ் சந்திமால் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

இந்தியாவுக்கு 26 ஓட்டங்களால் வெற்றி…

wpengine

இலங்கை மற்றும் சிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி இன்று..

wpengine

ஆசிய கிண்ண T20 போட்டித் தொடரில் லசித் மாலிங்க பங்கேற்பார்

wpengine