உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 2 ஆம் திகதி இடம்பெறவிருந்த உயர்தர பரீட்சையில் மாற்றம்..



ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தன்று இடம்பெறவிருந்த க.பொ.த உயர்தர பரீட்சையின் பொது அறிவு பாடத்தின் பரீட்சையை அடுத்த நாள் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்துவதற்கு, கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், எழுத்து மூலம் விடுத்த வேண்டுகோளை ஏற்று தாம் இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

Related posts

கொழும்பில் பல பகுதிகளில் இன்று 18 மணி நேர நீர்விநியோகத் தடை…

wpengine

சுற்றிவளைப்புக்களில் 754 பேர் கைது…

wpengine

வடக்கு முதல்வர் அலுவலகம் முன்பாகவும் இன்று முதல் தொண்டராசிரியர்கள் போராட்டம்…

wpengine