விளையாட்டு

நாளைய போட்டியில் துஷ்மந்த உள்ளிட்ட இரு வேகப்பந்து வீச்சாளர்கள் களத்தில்..



இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை(24) நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் துஷ்மந்த சமீர உள்ளிட்ட 2 வேகப்பந்து வீச்சாளர்களை களமிறக்க இலங்கை அணி தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

UPDATE – திலகரத்ன டில்ஷான் நீதிமன்றில் சரண்..

wpengine

பங்களாதேஷ் அணியுடனான போட்டியின் பின்னர் லசித் மாலிங்க ஓய்வு

wpengine

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் சங்காவுக்கு இரு பதவிகள்..

wpengine