உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச இராஜினாமா..



நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, ஜனாதிபதியின் அறிவிப்பிற்கு இணங்க அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாகவும், தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரது அமைச்சுக்கு வழங்கப்பட்ட பொருட்கள் மற்றும் வாகனங்களை மீளவும் அமைச்சுக்கு திருப்பியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

KDU புதிய உப பீடாதிபதியாக சாகர கொடதெனிய நியமனம்…

wpengine

பரசூட் பயிற்சியின் போது பரசூட் வீரர் பலி

wpengine

தாஜுடீனுடன் றகர் விளையாடிய மற்றுமோர் வீரர் திடீரென மரணம்

wpengine