உள்நாட்டு செய்திகள்

அமைச்சர் ரஞ்சனுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் முறைப்பாடு…



நீதிமன்றை அவமதிப்பு செய்தமை குறித்த குற்றச்சாட்டின் பேரில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உச்ச நீதிமன்றில் முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

வணக்கத்திற்குரிய மாகல்கந்த சுதந்த தேரர் உள்ளிட்ட இரு நபர்களினால் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

பல வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் நீக்கப்படும்..!

wpengine

மேலும் 20 இலட்சம் சைனோபாம் தாயகத்திற்கு

wpengine

புதிய அமைச்சர்கள் நால்வர் பதவியேற்றனர்!

wpengine