உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதியினை சந்திக்கிறார் விஜயதாச ராஜபக்ஷ..



நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று(23) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஏகமனதான தீர்மானம் எழுத்து மூலம் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதியுடன் குறித்த இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

ஆழிப்பேரலை : மக்களின் உயிர்களை காவுகொண்டு இன்றுடன் 18 ஆண்டுகள்..!

wpengine

தோல்விகள்தான் வெற்றிக்கான பாதை : நிரூபித்தார் முஷாரப்

wpengine

புத்தாண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று

wpengine