ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

விஜயதாச’வின் அமைச்சுப் பதவி தலதா அத்துகோரல’வுக்கு…



விஜயதாச ராஜபக்ஷவிற்கு பதிலாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவை நீதி அமைச்சராக நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதியுடன் கலந்துரையாடி விஜயதாசவின் அமைச்சுப் பதவி குறித்த தீர்மானம் ஒன்றை எட்டுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

 பாம்பை விரட்ட பெண்ணின் அந்தரங்க உறுப்பில் தேசிக்காய் வைப்பு

wpengine

மஹிந்தவுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்..!

wpengine

தேவதை போன்று வந்த மகள்: முத்தம் கொடுத்த அமிதாப்பச்சன்

wpengine