உள்நாட்டு செய்திகள்

செப்டெம்பர் 01ம் திகதி தொடக்கம் 20% மேலதிக DATA..



செப்டெம்பர் 01ம் திகதி தொடக்கம் 20% மேலதிக தரவினை(DATA)நுகர்வோருக்கு வழங்கவுள்ளதாக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தரவுகளுக்காக அரசினால் விதிக்கப்பட்ட 10% வரியினை முழுமையாக நீக்கியமை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

“ஸ்மார்ட் தொலைபேசி என்பது தற்போது அனைவராலும் உபயோகிக்கப்படும் ஒன்றாகும். என்றாலும் தரவு பாவனை தான் அதிகம். ஆதலால் அரசு தரவுகளுக்கு விதித்திருந்த 10% வரியினை தற்போது நீக்கியுள்ளது. நீக்கியது மற்றுமின்றி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தற்போது 10% மேலதிக தரவினை வழங்கவும் நாம் பணித்துள்ளோம்”.

 

(rizmira)

Related posts

இருபது – 20 போட்டி நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி…

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலத்தில் திருத்தங்களை கொண்டுவர அரசு தீர்மானம்.

wpengine

பிணை முறி கொடுக்கல் வாங்கல்களில் மோசடி குறித்த கோப் அறிக்கை இருவாரங்களில்..

wpengine