உள்நாட்டு செய்திகள்

வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்..



வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரனை டெலோ கட்சியில் இருந்து 6 மாத காலத்துக்கு இடைநிறுத்த கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் தீர்மானித்துள்ளதாக கட்சியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் டெனீஸ்வரனின் அமைச்சு பதவி தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரம் வடக்கு முதல்வருக்கு வழங்கப்பட்டுள்ளதாக டெலோ அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

“மூவின மக்களின் ஆதரவுடன் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை வசப்படுத்துவோம்” அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

wpengine

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக் கூடும்

wpengine

W.D.ஆரியசிங்க உயிரிழந்தார்

wpengine