உள்நாட்டு செய்திகள்

பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..



சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கல்வி மற்றும் நலன்புரி பிரச்சினைகள் பலவற்றிற்கு தீர்வினை கோரி பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..

Related posts

உடவளவை நீர்த்தேக்கத்தின் அனைத்து வான்கதவுகளும் திறப்பு..

wpengine

புதிய வற் வரி திருத்தம் – ஸ்ரீ.சு.கட்சியினர் அவசர கலந்துரையாடல்.

wpengine

அமெரிக்க தூதரகத்தின் விசேட அறிவிப்பு

Azeem Kilabdeen