உள்நாட்டு செய்திகள்

Update – நீதிமன்ற முன்னிலையில் ஆஜராகிய ரயன் ஜயலத் விளக்கமறியலில்..



பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர்கள் குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத், கொழும்பு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் தனது சட்டத்தரணிகளுடன் இன்று(18) முன்னிலையாகிய நிலையில் அவரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

Update – பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட ரயன் ஜயலத் நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்..

பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர்கள் குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத், கொழும்பு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் தனது சட்டத்தரணிகளுடன் இன்று(18) முன்னிலையாகியுள்ளார்.

நீதிமன்றத்தில் முன்னிலையாகாமை காரணமாக, மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர்கள் குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத் உள்ளிட்ட 5 பேரை கைது செய்யுமாறு கடந்த 10ஆம் திகதி, நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

 

 

(rizmira)

Related posts

மஹிந்தவின் பிரதமர் பதவிக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்….

wpengine

ரணில் விக்ரமசிங்க குறித்து எக்கருத்துக்களையும் கட்சியினர் தெரிவிக்க வேண்டாம் – மஹிந்த..!

wpengine

சுகாதார வழிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும்

wpengine