உலக செய்திகள்

வெனிசுலா சிறைச்சாலையில் 37 கைதிகள் படுகொலை



வெனிசுலாவில்  சிறைச்சாலை ஒன்றில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 37 கைதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த  சிறைச்சாலையில் 107 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் கைதிகள் 2 பிரிவாக செயல்பட்டு வந்துள்ளதனால் அவர்களுக்குள்  அடிக்கடி மோதல் இருந்து வந்ததுள்ளது.

இந்நிலையில் நேற்று (16) இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட  மோதலினால் 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Related posts

பிரான்ஸில் ஜெட் விமானம் விபத்து…

wpengine

தேசிய கீதத்தை மாற்றியமைக்க அரசு தீர்மானம்…

wpengine

வன்முறை சம்பவங்களில் 15 பேர் படுகாயம்

wpengine