ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மஹிந்த – ஷிராந்தி திருமண தம்பதிகளா.. CID விசாரணை.. (VIDEO)



முன்னாள் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஷிராந்தி ராஜபக்ஷ ஆகியோர் திருமணம் செய்துள்ளார்களா.. திருமணத்திற்கு முன்னர் இருவரும் எவ்வாறு சந்தித்தனர் போன்ற கேள்விகளையும் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஷிராந்தி ராஜபக்ஷவிடம் வினாவியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யோஷித ராஜபக்ஷ நேற்று(16) வாக்குமூலம் அளிக்க சென்றபோதே மேற்குறித்த கருத்தினை நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

 

(rizmira)

Related posts

மாகந்துரே மதூஷினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு.. – விசாரணைகள் தொடர்கின்றது…

wpengine

ஐ.தே.கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்தும் விஜயதாச ராஜபக்‌ஷ நீக்கம்..!

wpengine

கேலிச் சித்திரம் 2015-07-21

wpengine