உள்நாட்டு செய்திகள்

தீர்மானத்தில் மாற்றம் இல்லை.. – ஜனாதிபதி அரச கொள்கையில் உறுதி..



பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் மீதான தடைக்கான அரசின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரவையில் நேற்று(16) இடம்பெற்ற நிகழ்வின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

ஷாபிக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் காசல் மற்றும் சொய்சா வைத்தியசாலைகளில் விசாரணை

wpengine

அநுர குமார மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இடையே சந்திப்பு…

wpengine

வேட்புமனுக்கள் நாளை முதல் ஏற்றுக் கொள்ளப்படும்

wpengine