உள்நாட்டு செய்திகள்

அரச தாதியர் சங்கத்தினரின் வேலை நிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டது..



அரச தாதியர் சங்கம் இன்று(17) முன்னெடுக்கப்பட இருந்த வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேச்சுவார்த்தைகளின் பின்னர் தீர்வுகள் பெறப்பட்டமையினால் குறித்த வேலை நிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக குறித்த சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்ரிய தெரிவித்தார்.

எழுத்து மூலம் வழங்கிய உறுதிகள் இரு வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

துறைமுகநகர சட்டமூலம் : உயர்நீதிமன்ற வியாக்கியானம் அறிவிப்பு 

wpengine

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை(08) முதல் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

wpengine

T20 உலகக்கிண்ணம் – முதல் வெற்றியை பதிந்தது நியூஸி (VIDEO)

wpengine