உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு இரு வவுச்சர்கள்



2018  ஆம் ஆண்டு பாடசாலை மாணவர் சீருடை வவுச்சருக்கான உதவித்தொகை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதி முதல் பாடசாலைகளுக்கு வழங்கப்படவுள்ளது.

மேலும், இம்முறை தெரிவு செய்யப்பட்ட பத்து இலட்சம் மாணவர்களுக்கு சப்பாத்துக்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களும் இதன்போது வழங்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது

Related posts

சிகரெட் வகைகள் அனைத்தினதும் விலைகள் அதிரடியாய் உயர்வு

wpengine

“இலங்கையின் நெருக்கடிக்கு காரணம் பொருளாதாரத்தின் தவறான முகாமைத்துவமே”

wpengine

ருகுணு மற்றும் பேராதனை பல்கலைகழகங்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

wpengine