உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை – இந்தியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடருக்கான அணி விவரம்..



இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்ததை தொடர்ந்து  5 ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீர்களின் பட்டியல்  இன்று(14) அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

 

இந்திய அணி விபரம்:-

  1. தவான்
  2. ரோகித் சர்மா (உப தலைவர் )
  3. லோகேஷ் ராகுல்
  4. விராட் கோலி (தலைவர் )
  5. ரகானே
  6.  மணீஷ் பாண்டே
  7. கேதர் ஜாதவ்
  8. டோனி
  9. ஹர்திக் பாண்டியா
  10. அக்சார் பட்டேல்
  11. சாஹல்
  12. குல்தீப் யாதவ்
  13.  பும்ப்ரா
  14. ஷர்துல் தாகூர்
  15. புவனேஸ்வர் குமார்

Related posts

திஸ்ஸ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிணை கோரி மனு..

wpengine

ஜனாதிபதியின் பணிப்பின்பேரில் நிதி மற்றும் வரி தொடர்பிலான தீர்மானங்களை ஆராய விசேட குழு

wpengine

ஆழிப்பேரலையில் சிக்கிய மற்றுமோர் சிறுமி நீதிமன்றில்

wpengine