உள்நாட்டு செய்திகள்

நீர் கட்டண திருத்தம் குறித்த சூத்திரம் தயார் நிலையில்..



நீர் கட்டண திருத்தம் குறித்த கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்த புள்ளி விவர சூத்திரங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் சரத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

அவ்வாறே, நீர் நுகர்வோர் 55% ஆனோர் தினசரி பாவிக்கும் நீர் அலகுகள் 15 இற்கும் குறைவு எனவும் அவர்களது நீர் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சமூர்த்தி பயனாளிகளுக்கும் நீர் கட்டண முறையில் பாதிப்பிருக்காது எனவும் குறித்த செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)

Related posts

இலங்கையில் எதிர்வரும் 14 நாட்களுக்கு அதி உச்ச வெப்பம்

wpengine

ஊடகங்களின் அரசியல் பிதற்றல்களால் ஆட்சியினை கவிழ்க்க முடியாது…

wpengine

ரஞ்சனின் விடுதலைக்காக காத்திருக்கிறேன் : சஜித் பிரேமதாச

wpengine