உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி இராஜினாமா..



முன்னாள் நிதியமைச்சரும் தற்போதையை வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க தனது அமைச்சு பதவியை சற்றுமுன்னர் இராஜினாமா செய்துள்ளார்.

நாடாளுமன்றில் தற்போது [இன்று(10)] விசேட உரையாற்றிக் கொண்டுள்ள ரவி கருணாநாயக்க தனது இராஜினாமாவை அறிவித்துள்ளார்.

 

 

(rizmira)

Related posts

தூசு துகள்களின் மட்டம் 13 முதல் அதிகரிக்கும் சாத்தியம்

wpengine

சைட்டம் எதிர்ப்புக்கு முழுமையான பங்களிப்பை செலுத்த தயார்..- அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்..

wpengine

மாஹோ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு விழிப்புணர்வு சிரமதானம்

wpengine