உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் நிதியமைச்சரும் இந்நாள் வெளிவிவகார அமைச்சருமான ரவி பதவி விலகுகிறார்..



முன்னாள் அமைச்சரும் வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க அடுத்த வாரம் பதவி விலகுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மஹிந்த அணியினரால் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்ற இந்நிலையில், நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னர் அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகுவார் என ஊடகமொன்று மேற்கோற்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

அவிசாவலை கொஸ்கம சம்பவம் குறித்து துரிதமாய் விசாரணை நடாத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை

wpengine

GMOA ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்..

wpengine

மஹிந்தவுக்கு வேட்புமனு கொடுப்பது தமது கையில் இருக்கவில்லை – மைத்ரி

wpengine