உள்நாட்டு செய்திகள்

உயர்தரப்பரீட்சை அனுமதி அட்டை கிடைக்காதவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய  தொலைபேசி எண்கள்


உயர்தர பரீட்சை எதிர்வரும் 8 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள இரண்டாயிரத்து 230 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாகி செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இதுவரையில் உயர்தர பரீட்சை அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீட்சார்த்திகள் உடனடியாக பரீட்சை திணைக்களத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொலைதூரத்தில் உள்ள பரீட்சார்த்திகள் தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ளலாம். இதற்காக 1911 அல்லது பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு கிளையின் 0112 784 208, 0113 188 350, 0113 140 314 முதலான தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

விளையாட்டு மற்றும் சாதகமான ஒப்பந்தங்களை இலக்காக வைக்கும் பிரதமர்..

wpengine

கடந்தகால சம்பவம் ஒன்றினை நினைவூட்டி நாமல் அச்சுறுத்தல்..

wpengine

ஓமந்தையில் ரயில் தடம்புரள்வு

Azeem Kilabdeen