உள்நாட்டு செய்திகள்

மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கைகளை அதிகரிக்க தீர்மானம்


இலங்கையில் வழக்குகளை விசாரிக்க எடுக்கும் காலத்தை குறைக்கும் நோக்கத்துடன்  மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை  75 இல் இருந்து 87 ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம்   நீதிமன்ற அபிவிருத்திச் சட்டத்தை திருத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதுடன்  சட்ட வரைவாளர்கள் திருத்தங்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இவ்வேலைகள் பூர்திசெய்யப்பட்டதன்  பின்னர் நீதிமன்ற அபிவிருத்தித் திருத்தச் சட்டம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு அது நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக பாரளுமன்றத்தில்  சமர்பிக்கப்படும்.

Related posts

சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இல…

wpengine

பாராளுமன்ற மோதல் நிலைத் தொடர்பிலான விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம்…

wpengine

வருடாந்த இடமாற்றம் இன்று முதல் அமுலுக்கு…

wpengine