உள்நாட்டு செய்திகள்

மத்தளை சர்வதேச விமான நிலைய முகாமைத்துவம் தனியார் நிறுவனத்திடம்


மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் இலாபத்தை அதிகரிக்கும் முயற்சியாக அதன் முகமைத்துவத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை பிரதம மந்திரி ரணில் விக்கரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.
இதன்படி மத்தளை சர்வதேச விமான நிலையத்தின்  முகாமைத்துவம் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகின்றது.

Related posts

ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்கிறது

wpengine

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் ரயில் போக்குவரத்து மட்டு

wpengine

தலைக்கனம் கொண்ட முட்டாள் ஆட்சியாளரால் நாம் அழிந்து போயுள்ளோம் – தெஹிவளை-கல்கிஸ்சை முன்னாள் மேயர்..!

wpengine