உள்நாட்டு செய்திகள்

மின் விநியோகத்தை தொடர்ச்சியாக மேற்கொள்வதில் சிக்கல்


நீர்மின் உற்பத்திநிலையங்களை அண்டிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையினால் தொடர்ச்சியாக 24 மணி நேரமும் மின் விநியோகத்தை மேற்கொள்வதில் சிக்கலான  நிலை தோன்றியுள்ளதாக மின்வலுத்துறை அமைச்சின் செயலாளர் சுலக்சன ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

IPL ஏலத்தில் விலைபோன அசேல குணரத்ன, மஹேலவுடன் இணைகிறார்…

wpengine

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

wpengine

ஆசன பட்டி மற்றும் பாதுகாப்பு பலூன் அற்ற வாகன இறக்குமதிக்கு ஜூலை 01 இலிருந்து தடை..

wpengine