உள்நாட்டு செய்திகள்

ஆகஸ்டில் உள்ளூராட்சி  மன்ற  சட்டமூலம் பாராளுமன்றத்தில்……….


சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல , உள்ளூராட்சி  மன்ற  தேர்தல் தொடர்ப்பான திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என்று கூறினார்.
இத்திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றம் அனுமதித்ததன் பின்பு உள்ளூராட்சி  மன்ற  தேர்தல்கள் நடாத்தப்படும் என்றும்  கூறினார்.

Related posts

அரசிலிருந்து விலகிய SLFP 16 பேருக்கும் மீண்டும் பதவிகள்…

wpengine

இலத்திரனியல் சிகரட் தொகையொன்றுடன் ஒருவர் கைது…

wpengine

முல்லைத்தீவில் காணாமல்போன மீனவர்களை விமானம் மூலம் தேட நடவடிக்கை…

wpengine