உள்நாட்டு செய்திகள்

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் போராட்டம்


ஒன்றிணைந்த அனைத்து  பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான போரட்டத்திற்கு அறிவித்தல் கொடுத்துள்ளது.
இப் போராட்டம் ஜூலை 31 ம் திகதி பேராதெணிய பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பாகி ஆகஸ்ட் 4 ம் திகதி கொழும்பை வந்தடையும். அதன்பின்னர் கொழும்பில் ஒரு பிரமாண்டமான   மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான கூட்டம் நடைபெறும்.
ஜூலை 31 ம் திகதி பேராதெனியவில் ஆரம்பமாகும் இப் போராட்டத்தில் அணைத்து பல்கலைக்கழக மாணவர்கள், மருதுவவபீட மாணவர்கள், பல்கலைக்ளளாக மாணவர்களின் பெற்றோர் சங்கம் மற்றும் தொழிற்சங்கவாதிகள் கலந்து கொள்வர்.

 

Related posts

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 18 பேர் அரசிலிருந்து விலகல்…

wpengine

வற் வரி திருத்தம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் பேச்சுவார்த்தை

wpengine

பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 26 பேருக்கு பதவி உயர்வு…

wpengine