உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மத்திய வங்கி பிணை முறி ஆணைக்குழுவின்  கால எல்லை நீடிப்பு


மத்திய வங்கி பிணை முறி ஆணைக்குழுவை ஜனாதிபதி ஜனவரி 27 ம் திகதி நியமித்து மூன்று மாத காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்கும்படி நியமித்தார்.
ஆனால் அதிகமானோரின் சாட்சியங்கள் பதிவு செய்ய வேண்டி இருப்பதால் அதன் கால எல்லையை மேலும் மூன்று மாதங்களிற்கு நீடித்தார். அதன்படி கால எல்லை ஜூலை 27இல் முடிவடைய இருக்கும் தறுவாயில், ஜனாதிபதி கால எல்லையை மேலும் ஜூலை 27 இலிருந்து ஒக்டோபர் 27 வரை நீடித்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும்.

 

Related posts

அமைச்சர் தலதா அதுகோரலவுக்கு எதிராக முறைப்பாடு..

wpengine

வவுனியாவில் வாள்வெட்டு சம்பவம்; ஐவர் வைத்தியசாலையில்

wpengine

‘ஒன்லைன்’ கற்கை பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

wpengine