உலக செய்திகள்

சீனா இந்தியாவுக்கு மீளவும் எச்சரிக்கை…



சீனா இந்தியாவுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீன எல்லைக்குள் இந்தியா அத்து மீறி நுழைந்துள்ளதுடன்அங்கிருந்து இந்திய படைகளை உடனே வாபஸ் பெற வேண்டும் எனவும் சீனா தெரிவித்துள்ளது.

சிக்கிம் எல்லையில் பூடானில் உள்ள டோல்காம் பகுதி தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு இந்தியா இராணுவத்தை குவித்துள்ளது.

சீனா, டோல்காம் தங்களுக்கு சொந்தம் என உரிமை கொண்டாடி, அங்கிருந்து இந்தியா தனது படைகளை வாபஸ் பெறுமாறு எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அதை இந்தியா மறுத்து வருகின்றது.

இந்நிலையில் சீனா இந்தியாவுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீன எல்லைக்குள் இந்தியா அத்து மீறி நுழைந்துள்ளது. எனவே அங்கிருந்து படைகளை உடனே வாபஸ் பெற வேண்டும் என தெரிவித்துள்ளது.

 

 

(rizmira)

Related posts

சீன இறக்குமதிகளுக்கு 60 பில்லியன் டாலர் கட்டணம் வசூலிக்க அமெரிக்கா முடிவு…

wpengine

பின்லேடனை அமெரிக்காவிடம் பாகிஸ்தானே ஒப்படைத்தது – செய்மார் ஹர்ஷ்

wpengine

சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசாரை, ஐ.நா.சபை அறிவிப்பு..

wpengine