உள்நாட்டு செய்திகள்

மாணவி வித்யாவின் பாலியல் படுகொலை சம்பவம் – காவற்துறை மா அதிபர் லலித் ஜயசிங்க கைது..



புங்குடுதீவு மாணவி வித்யாவின் பாலியல் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை தப்பித்து செல்வதற்கு, உதவி வழங்கியமை தொடர்பில் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் லலித் ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேற்கொள்ளபட்டு வந்த விசாரணைகளை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

(rizmira)

Related posts

மஸ்கெலியா பிரதேசசபை இ.தொ.கா வசம்…

wpengine

பொது மன்னிப்பு – பெயர்ப் பட்டியல் ஜனாதிபதியிடம்

wpengine

ஆரச்சிக்கட்டுவ – மய்யாவ நீர்த்தேக்கம் பெருக்கெடுக்கும் நிலை – பிரதேச மக்களுக்கு எச்சரிக்கை…

wpengine