உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சிம்பாப்பே மற்றும் இலங்கை அணிக்களுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி.. (LIVE)



சுற்றுலா சிம்பாப்பே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டி இன்று(14) கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடி வரும் சிம்பாப்பே அணி மதிய போசனத்திற்காக ஆட்டம் இடைநிறுத்தப்படும் வரையில் 4 விக்கட்டுக்களை இழந்து 96 ஓட்டங்களை பெற்றிருந்தது.

ஒற்றை டெஸ்ட் போட்டியின் நேரடி ஒளிபரப்பு..

 

(rizmira)

Related posts

வேறெந்தக் கட்சியிலுமில்லாத வரவேற்பு ஐ.தே.கட்சி மே தின மேடையில் – ரிஷாத் உள்ளிட்ட சிறுபான்மை தலைமகளுக்கு முக்கியத்துவம்

wpengine

அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்

wpengine

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில்

wpengine