உள்நாட்டு செய்திகள்

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மன்னிப்பு கோரினார்..



இலங்கை ரூபவாஹினி ஒளிபரப்புக் கூட்டுத்தாபன தயாரிப்பாளர்கள் மூவரை திட்டி அச்சுறுத்தியமை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் பேராசிரியர் ஆரியரத்ன அதுகல உள்ளிட்ட மூவரும் கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார முன்னிலையில் சிங்கள நெறிமுறைகளின் படி மன்னிப்புக் கோரியுள்ளனர்.

2010ம் ஆண்டு ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் திட்டமிடல் தயாரிப்பாளர்கள் மூவரான ரவி அபேவிக்கிரம, ஹார்பர் குமார அழகியவன்ன, காஞ்சன மாரசிங்க ஆகிய மூவருக்கும் இவ்வாறு அச்சுறுத்தியதாக குருந்துவத்தை பொலிசினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையில் குறைவு..

wpengine

மஹிந்த தலைமையில் விசேட கலந்துரையாடல்

wpengine

நாட்டு மக்களுக்காக ஜனாதிபதியின் மேலும் பல நிவாரண உதவிகள்

wpengine