உள்நாட்டு செய்திகள்

அரசுக்கு எதிராக பாரியளவில் போராட்டம் வெடிக்கும் – கூட்டு எதிர்க்கட்சி…



உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்ந்தும் ஒத்தி வைக்கப்பட்டால் பாரியளவில் போராட்டம் வெடிக்கும் என கூட்டு எதிர்க்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

குறித்த தேர்தல் ஒக்டோபர் மாதத்தில் நடத்தப்படாவிட்டால் பாரியளவிலான போராட்டம் வெடிக்கும் எனவும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளுக்கோ அல்லது நீர்த்தாரை பிரயோகத்திற்கோ தாம் அஞ்சப் போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(rizmira)

Related posts

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு..!

wpengine

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை…

wpengine

காலிமுகத்திடல் வீதி ஊடாக கனரக வாகனங்கள் மட்டு…

wpengine