உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்டம் காரணமாக எம்பிலிபிட்டிய – கொழும்பு பாதையில் கடும் வாகன நெரிசல்..



மிளகு விலையினை குறைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எம்பிலிபிட்டிய – கொழும்பு பிரதான பாதையினை மறித்து பல்லேபெத்த – துங்தொட்டை சந்தியில் நடாத்தப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பாதையின் ஊடான போக்குவரத்து முற்றாக பாதிப்படைந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

(rizmira)

Related posts

ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது

wpengine

சம்மாந்துறையில் குழந்தையை கடத்த முயன்ற நபர்: பொது மக்களின் துணிகர செயல்

wpengine

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை…

wpengine