உள்நாட்டு செய்திகள்

வெலிப்பன்ன, கலகெதர மகா வித்தியாலய மாணவர்கள் 40 பேர் வைத்தியசாலையில்…



வெலிப்பன்ன, கலகெதர மகா வித்தியாலய பாடசாலை மாணவர்கள் 40 பேர் இன்று(11) திடீரென ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக தர்கா நகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஒவ்வாமை நோய் உணவு நஞ்சாகியமை அல்ல என வைத்தியசாலையின் பிரதான வைத்தியர் கயான் விஜேசேகர ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

 

(rizmira)

Related posts

மாலைதீவு சபாநாயகர் நஷீட் இலங்கைக்கு

wpengine

மருந்து வியாபாரத்தில் போராடுவது இலேசான விடயமல்ல – ராஜித.

wpengine

நடாளுமன்றத்திற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு

wpengine