வணிகம்

உள்நாட்டு அரிசியின் விலை அதிகரித்தாலும் இறக்குமதி செய்து பொது மக்களுக்கு மானிய விலையில் அரிசி..



கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய கடும் வறட்சி காரணமாக நெல் உற்பத்தி வீழ்ச்சி அடைந்ததால் அரிசியின் விலைகள் அதிகரித்துள்ளன.

தொடர்ந்தும் சந்தையில் உள்நாட்டு அரிசியின் விலை அதிகரித்து சென்றால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தேனும் பொது மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நட்டமடைந்தாலும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அரிசியை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

(rizmira)

Related posts

மெனிங் சந்தை பேலியகொடைக்கு

wpengine

மொத்த மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி…

wpengine

S1 Pro ஸ்மார்ட்போனை இலங்கையில் அறிமுகம் செய்த vivo

wpengine