உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க தினம் குறிப்பு..



பம்பலபிட்டியவில் கோடீஸ்வர வர்த்தகர் மொஹட் ஷியாம் கொலை தொடர்பில் கைது செய்ப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு எதிரான வழக்கை ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(10) அறிவித்திருந்தது.

அத்துடன், ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி முதல் தினந்தோறும் வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
(rizmira)

Related posts

இலங்கை சிறைச்சாலை ஐக்கியத்தின் விழிபுணர்வு கூட்டம்

wpengine

இன்று முதல் முகக்கவசம் அணிதல் கட்டாயம்

wpengine

சூழல் நேயமிக்க பல வேலைத் திட்டங்களை இன்று முதல்

wpengine