உள்நாட்டு செய்திகள்

மறு அறிவித்தல் வரை மருத்துவ பரிசோதனைக் கட்டணணங்களில் கட்டுப்பாடு…



தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளுக்கு அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள கட்டண கட்டுப்பாடுகள் மறுஅறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, குருதிப் பரிசோதனைக்கு ஆகக் கூடிய தொகையாக 250 ரூபாவும், டெங்கு தொற்று நோய்த் தாக்கம் தொடர்பான பரிசோதனைக்கு 1000 ரூபாவும் அறவிடப்பட வேண்டும் என அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(rizmira)

Related posts

72 மணித்தியாலங்களில் மஹிந்தருக்கு இராணுவப்பாதுகாப்பு வழங்க வேண்டும் – பிக்குகளின் குரல் அமைப்பு

wpengine

(UPDATE) – தெவரப்பெரும தற்கொலைக்கு முயற்சி, வைத்தியசாலையில் அனுமதி (PHOTOS)

wpengine

தயாசிறி ஜயசேகர பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு வருகை

wpengine