உள்நாட்டு செய்திகள்

12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை..



கொழும்பு, கோட்டே பிரதேசத்தை சுற்றியுள்ள பகுதிகளில், ஞாயிறு(09) 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

முக்கியமான திருத்தப் பணிகள் காரணமாக, ஞாயிறு(09) பிற்பகல் 2 மணி முதல் திங்கள்(10) அதிகாலை 2 மணி வரை நீர் விநியோகம் இடம்பெறாது.

மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, கொஸ்வத்தை மற்றும் கோட்டே ஆகிய பகுதிகளில் குறித்த இந்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும்.

 

(rizmira)

Related posts

“அறிக்கைகள் வெளியிடப்படும்போது நேர்மைத்தன்மையும், பொறுப்புணர்வும் இருக்க வேண்டும்” – பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட்…

wpengine

பட்டாசுக் காயங்களுடன் எவரும் அனுமதிக்கப்படவில்லை

wpengine

இலங்கை அணி துடுப்பாட்டத்தில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்

wpengine