உலக செய்திகள்

பெற்றோல் மற்றும் டீசல் வாகனங்களை இயக்க நிரந்திர தடை…



பிரான்ஸ் நாட்டில் பெற்றோல் மற்றும் டீசல் வாகனங்களை இயக்க நிரந்திர தடை விதிக்கும் புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக இம்மானுவேல் மேக்ரான் பதவியேற்றதை தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

பிரான்ஸ் நாட்டிற்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதுடன் உலக நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக பிரான்ஸ் திகழும் வகையில் புரட்சிகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் அறிவித்திருந்தார்.

இதன் ஒருப்பகுதியாக எதிர்வரும் 2050-ம் ஆண்டிற்குள் சுற்றுச் சூழலை மாசுப்படுத்தும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு சுகாதாரமான பிரான்ஸை உருவாக்கப்படும் என மேக்ரான் மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

நியூசிலாந்து தாக்குததாரியை உளவள சோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவு…

wpengine

‘சுவாதி கொலை செய்யப்படும் போது கர்ப்பமாக இருந்தாள்’ – தகவலால் பரபரப்பு

wpengine

சுவீடன் சென்றுள்ள வட கொரிய வெளிநாட் டமைச்சர்…

wpengine