உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்டம் காரணமாக, லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு தற்காலிகமாக பூட்டு..



வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டம் காரணமாக, கொழும்பு காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதியான லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்தி போக்குவரத்து சிரமங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளர்.

 

(rizmira)

Related posts

கட்சித் தலைவர்களால் கோரிக்கை நிராகரிப்பு

wpengine

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம்…

wpengine

லலித் மற்றும் அனுஷவினது மனு விசாரணைக்கு திகதி அறிவிப்பு…

wpengine