உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உமா ஓயா திட்டம் தொடர்பில் ஆராய விசேட குழுக்கள் நாட்டிற்கு…



உமா ஓயா திட்டம் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக நோர்வே மற்றும் ஜேர்மன் நாட்டிலிருந்து விசேட குழுக்கள் 02 எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01ம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உமா ஓயா திட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

அமைச்சர் றிஷாட் பதியுதீன் தொடர்பிலான போலிப் பிரச்சாரத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை…

wpengine

பாதுகாப்பு அமைச்சு மக்களிடம் விசேட கோரிக்கை

wpengine

மழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பு

wpengine