உள்நாட்டு செய்திகள்

சைட்டத்திற்கு எதிரான எதிர்ப்புப் பேரணி ஆரம்பம்..



சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியினை இரத்து செய்யக் கோரி அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(05) மதியம் 1.00 மணிக்கு எதிர்ப்புப் பேரணிஆரம்பமாகியது.

ஒரு பேரணி, விஜயராம மண்சந்தியிலிருந்தும் மற்றது கிருலப்பன்ன இலிருந்தும் மற்றையது களுபோவில மண்சந்தியிலிருந்தும் ஆரம்பிக்கப்பட்டதோடு, குறித்த பேரணிகள் நுகேகொடையில் ஒன்று இணையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)

Related posts

மாலிங்க மீளவும் டெஸ்ட் அணிக்கு – க்ரஹம் ஃபோர்ட் விசேட கோரிக்கை…

wpengine

வஸீம் தாஜூதீன் கொலை – அநுரவின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

சந்திமாலின் சதத்தினால் சுருண்டது அயர்லாந்து அணி..

wpengine