உள்நாட்டு செய்திகள்

முத்துராஜவல பகுதியில் குப்பைகளைக் கொட்ட இடைக்காலத் தடை…



முத்துராஜவல பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு, கொழும்பு மாநகர சபைக்கு தற்காலிக தடை விதித்து, உயர் நீதிமன்றம் இன்று(05) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 20ம் திகதி வரை குறித்த இந்த தடை அமுலில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

3 வருடங்களுக்கு பின்னர் யானையின் மே தினம்

wpengine

“சிங்க லே”என்ற அமைப்பு குறித்து ராஜித அம்பலம்

wpengine

பங்களாதேஷ் தேசிய தின நிகழ்வு கொழும்பில்… (PHOTOS)

wpengine