கேளிக்கை

பழைய 1110 Nokia கைப்பேசிகள், தற்போது Sex-Toyகளுக்கு சிறந்த மாற்றீடாக..



பழைய மாடல் நோக்கியா போன்கள், தற்போது ‘செக்ஸ் டாய்’(Sex-Toy)களுக்கு சிறந்த மாற்றாக பயன்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்தின் இலண்டனில் செக்ஸ் ஈடுபடும் பெண்களிடம் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில் ஆண்கள் இல்லாமல் பெண்கள் திருப்தி அடைகிறார்கள் என ஆய்வு செய்யப்பட்டது.

இதில் பெரும்பாலானோர், தாங்கள் ‘செக்ஸ் டாய்’கள் மூலம் திருப்தி அடைவதாக தெரிவித்துள்ளனர். தவிர, பழைய மாடல் நோக்கியா போன்களில் நீண்ட நேரம் பேட்டரி, அதிகப்படியான அதிர்வு(Vibration) இருப்பதால், தற்போது பெண்கள் இந்த போன்களை ‘செக்ஸ் டாய்’களுக்கு மாற்றாக பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

இதன் மூலம் அதிக திருப்தி அளிப்பதாக 54% பெண்கள் தெரிவித்துள்ளனர். இது தவிர, காய்கறிகள், பல் தூரிகை (Tooth-Brush) உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் இதற்கு தலையணைகளை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

(rizmira)

Related posts

எனக்கு டப்பிங் பானுப்பிரியாவா? கீர்த்தி சுரேஷ் மறுப்பு…

wpengine

நடிகர் வெங்கட் சுபா உயிரிழந்தார்

wpengine

ஆண்களின் ஆண்மையை நீக்க பிரபல தமிழ், மலையாள நடிகை கோரிக்கை..

wpengine