உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் தினங்களில் இடியுடன் கூடிய மழை..



எதிர்வரும் தினங்களில் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்று(01) மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மழை பொழிய கூடும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மணித்தியாலத்திற்கு 50Km வேகத்தில் கடுமையான காற்று வீச கூடும் எனவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

வஸீம் தாஜுதீனின் உடற்பாகங்கள் காணாமல் போன விவகாரம் – மருத்துவ அதிகாரி பதவி நீக்கம்..

wpengine

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சாக்களும் ஒரு காரணம், நான் ராஜபக்சாக்களின் பிரதிநிதியில்லை – இந்திய ஊடகத்திற்கான பேட்டியில் ஜனாதிபதி தெரிவிப்பு..!

wpengine

எம்.பி பதவியிலிருந்து தூக்கப்படுகிறார் அலி சப்ரி ? – விசேட தீர்மானம் நிறைவேற்றம்..!

wpengine