உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நாணயற் சுழற்சியில் இலங்கை அணி வெற்றி..



சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நாணயற் சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி முதலில் இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்துள்ளார். களத்தடுப்பு சிம்பாப்வே அணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

அல் இமாறா நூல் வெளியீடும் விருது வழங்கும் விழாவும்

wpengine

சீரற்ற வானிலை – 15 மாவட்டங்கள் பாதிப்பு

Azeem Kilabdeen

ரயில் பெட்டிகள் விலகி சென்ற சம்பவம் – விசாரணைகள்

wpengine