உள்நாட்டு செய்திகள்

பேரூந்து கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ளும் அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரமளவில்…



பேரூந்து கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ளும் அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரமளவில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக நிதியமைச்சினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

பேரூந்து கட்டணங்களில் திருத்தம் செய்வது சம்பந்தமான தேசிய கொள்கைக்கு அமைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 01ம் திகதி கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

அதன்படி அடுத்த மாதம் முதல் தற்போது நடைமுறையில் உள்ள பேரூந்து கட்டணங்கள் 6% அதிகரிக்கப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.

(rizmira)

Related posts

கல்முனை பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கு – மக்கள் விசனம்

wpengine

சுகயீன விடுமுறைப் போராட்டம்

Azeem Kilabdeen

கடந்த 24 மணி நேரத்தில் 1,034 பேர் கைது

wpengine