உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு… (போட்டி அட்டவணை)



டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் பங்கேற்க இந்தியா அணி எதிர்வரும் ஜூலை மாதம் 19ம் திகதி இலங்கை வருகை தரவுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.

அதன்படி, ஜூலை 21 மற்றும் 22ம் திகதிகளில் பயிற்சி போட்டிகளுடன் குறித்த போட்டிகள் இடம்பெறவுள்ளது.

அதன்படி, டெஸ்ட் போட்டிகள் மூன்று, ஒருநாள் போட்டிகள் ஐந்து மற்றும் இருபதுக்கு 20 போட்டி உள்ளிட்டவை உள்ளடங்கும்.

டெஸ்ட் போட்டிகள்

கண்டி, பல்லேகல சர்வதேச மைதானம் – (ஜூலை 26 – 30)
காலி சர்வதேச மைதானம் – (ஆகஸ்ட் 04 – 08)
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானம் – (ஆகஸ்ட் 12 -16)

ஒருநாள் போட்டிகள்

கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச மைதானம் – ஆகஸ்ட் 20 , செப்டம்பர் 03 தம்புள்ளை சர்வதேச மைதானம் – ஆகஸ்ட் 24
கண்டி, பல்லேகல சர்வதேச மைதானம் – ஆகஸ்ட் 27, ஆகஸ்ட் 30

இருபதுக்கு இருபது போட்டி

கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச மைதானம் – செப்டம்பர் 06

(rizmira)

Related posts

கேரள கஞ்சாவுடன் மூவர் கைது…

wpengine

மேல்மாகாண வர்த்தகர்கள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை

wpengine

உரத்திற்கான புதிய விலை

wpengine