உள்நாட்டு செய்திகள்

எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்காக அர்ப்பணிப்பதாக திஸ்ஸ அறிவிப்பு..



எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறுவது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என, கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

மேலும், மீண்டும் கட்சியின் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக அதிகாரபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், நீக்கப்பட்டவர்களை இணத்துக் கொள்ளும் திட்டம் சம்பந்தமாக, பலர் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

(rizmira)

Related posts

அமைச்சரவை ஊடகப் பேச்சாளர்களாக பந்துல – ரமேஷ்

wpengine

ஜனநாயகம் தலைகீழாக மாறியமையே சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைமை பதவி வழங்கப்பட்டது – தயான் ஜயதிலக

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு வோர்ட் பிளேஸ் வீதி மூடப்பட்டது..

wpengine