உள்நாட்டு செய்திகள்

அமைச்சர் கபீர் ஹசீம் பதவி விலகுகிறார்..



ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், பொது முயற்சியான்மை அமைச்சருமான கபீர் ஹசீம் பதவி விலகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றம் தொடர்பில் அமைச்சர் ஹசீம் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

தமது அமைச்சின் கீழ் இயங்கி வந்த சில நிறுவனங்கள் வேறு அமைச்சிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

மேலும் அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் கபீர் ஹசீம் வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

பர்வேஷ் முஷாரப்பை தேசத்துரோக வழக்கில் கைது செய்ய உத்தரவு…

wpengine

வனப்பகுதியில் 2 சடலங்கள் மீட்பு…

wpengine

வற் வரி திருத்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டது – உயர்நீதிமன்றம் அறிவிப்பு..

wpengine